Erode MP Ganesamoorthy | எம்.பி. உடலில் மின்சாரம்! தமிழகத்தை உலுக்கும் திட்டம்!- வீடியோ

2019-06-25 2

Erode MP Ganesamoorthy involving himself for testing electricity under the power transmission tower.

இப்பகுதியிலுள்ள 11 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்னி மலையில் வருகிற 29-ஆம் தேதி இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வை நோக்கி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த வுள்ளோம். அதுமட்டுமில்லாமல் நாடாளு மன்றத்திலும் இந்த உயர்மின் கோபுர பாதிப்பை வலியுறுத்திப் பேசுவேன். விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்கிறார் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி.

Videos similaires